Austin Tamil Sangam
Thiagarajan_Suhashini

ஆஸ்டினின் மூத்த தம்பதியர்

ஆஸ்டினில் இந்த தம்பதியரைத் தெரியாதவர்கள் மிகச் சிலரே. தாத்தா பாட்டி என குழந்தைகளாலும் மாமா, மாமி, அங்கிள், ஆண்ட்டி எனப் பெரியவர்களாலும் அன்புடன் அழைக்கப்படுபவர்கள். பல ஆஸ்டின் குடும்பத்தாருக்கு நன்கு பரிச்சயம் ஆனவர்கள். தங்கள் அன்பை அனைவருக்கும் அள்ளி கொடுப்பவர்கள். தமிழ் மற்றும் இந்திய நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கு கொண்டு அனைவரையும் ஊக்கப்படுதுவர்கள். அவர்கள்தான் முனைவர் திரு.தியாகராஜன் மற்றும் அவர் மனைவி சுஹாசினி அவர்கள். திரு.தியாகராஜன் தங்களின் நீண்ட அமெரிக்க வாழ்க்கை பற்றியும் இங்குள்ள தமிழ் குழந்தைகள் […]

Continue Reading 0
Austin Tamil Sangam
DSCN0312

Austin Tamil Palli – Fall 2013 Update

Austin Tamil Palli Class ◄ Back Next ► Picture 1 of 11   மூன்று மாத விடுமுறைக்குப் பின்னர் ஆஸ்டின் தமிழ்ப் பள்ளி செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி தொடங்கியது. சென்ற வருடம் சுமார் 22 மாணவர்களுடன் சீடர் பார்க்கில் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில், இந்த ஆண்டில் சுமார் 70 குழந்தைகள் பயின்று வருகிறார்கள். சீடர் பார்க், ரவுண்டு ராக், மற்றும் சவுத் ஆஸ்டின் மையங்களில் இந்த வகுப்புகள் நடந்து வருகின்றன. சுமார் […]

Continue Reading 0
Austin Tamil Sangam

Austin Tamil Palli – Summer 2013 Update

Austin Tamil Sangam started a Tamil Palli pilot program around the auspicious Pongal festival of 2013. The pilot was intended to study the options available for teaching Tamil and to identify the best practices to teach Tamil to the kids of Tamil community in Austin, TX. The inauguration event was presided over by notable Tamil […]

Continue Reading 0
Austin Tamil Sangam

கருப்பு கிறிஸ்துமஸ் 

தன் ஆசை மகனின் வாழ்க்கையையே புரட்டிப் போடப் போகிறது என்பதை உணராத தாய் விதவிதமாய் உணவுகளை ஆல்டோவுக்கும் அவன் நண்பர்களுக்கும் பரிமாறிக் கொண்டிருந்தாள். ஒரு வழியாய் பல மணி நேர கொண்டாட்டம் ஒரு முடிவுக்கு வந்தது. நண்பர்கள் ஒவ்வொருவராய் விடை பெற்றுக் கொண்டார்கள். அளவுக்கதிகமான உணவு மற்றும் மது ஆல்டோவை நிலை தடுமாற வைத்தது. வீட்டின் பின் புறத்திலே  தரையில் படுத்து விட்டான். கடின உழைப்பு அதற்கேற்ப உணவு என்று பழக்கம் கொண்ட ஆல்டோ சராசரியை விட […]

Continue Reading 0
Austin Tamil Sangam

ஆஸ்டின்  தமிழ்  சங்க கோடை விழா

  ஆஸ்டின்    தமிழ்  சங்கத்தின்  கோடைக்காலக்  கொண்டாட்டம்  (summer fest-  2013)  மே மாதம்  19ஆம் தேதி  சீடர்  பார்க்கில்  உள்ள  ஷிர்டி சாய் பாபா கோவிலின் அரஙத்தில் கோலாகலமாக நடைபெடற்றது. விழாவின் சிறப்பு  விருந்தினர்களாக Dr.சிங்கார வடிவேல், Dr.கார்த்திககேயணி, Dr.சதீஷ்  திருமலை  மற்றும் திரு.சின்ன நடேசன்  தலைமை ஏடற்றார்கள். இவ்விழாவில் கண்களுக்கும் காதுகளுக்கும் இனிமை தரும் வண்ண்ம்  பல்வேறு  கலை நிகழ்ச்சிகள்  நடைபெற்றது. நடுவர்  கிருஷ்ணா ஷங்கர்  தலைமையில்  நடந்த “சினிமா  சாதனையா? சோதனையா? “ என்ற  நகைச்சுவை  பட்டிமன்றம்  சினிமா  நம் வாழ்வில் ஏற்படுத்தும்  பாதிப்பையும்  வாழ்வின்  ஒரு அங்கமாக மாறிவிட்ட விழிப்புணர்வையும்  நமக்கு எற்படுத்தியது  என்பதில்  சந்தேகம் இல்லை. சான் ஆண்டானியோ  தமிழ்  சங்கத்தின்  குழுவினர்  நடத்திய  ”வடை போச்சே” நாடகம்  இளைஞர்களுக்கு  சிறந்த   கருத்தை  நகைச்சுவை  ததும்ப அள்ளி தந்தது. மேலும்  சிறுமியர்களின்   புஷ்பாஞ்சலி, பெண்களின்  நாட்டியம், மாறுவேட போட்டி,  ஆத்திச்சூடி போன்ற  தமிழ் பாடல்கள் ஒப்பித்தல்  என  பல்வேறு  நிகழ்ச்சிகள்  இடம்  பெற்றன. ஆஸ்டின்  தமிழ்  சங்க  மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்  சான்றிதழ்கள்  வழங்கப்பட்டது. நல்லதொரு ஆரம்பமாக  தொடங்கி  இனிதே நடந்த  இந்த  விழாவினை  கண்டு களித்த  நம்  ஆஸ்டின்  மக்களுக்கு  இனியதொரு மாலை பொழுதாக அமைந்திருக்கும்   என நம்புகிறோம்.  

Continue Reading 0

இரண்டு ஆஸ்டின் வாழ் தமிழ் நண்பர்களை அழைக்க வேண்டும்.