

















IMG_6874
Youth Career Day
IMG_6886
Youth Career Day
earthday15
Cedar Park Earth Day
D890EBB6-4B57-464D-817C-E497244A65B9
ATS புத்தக வட்டம்
B83AB9B5-C8ED-4713-AAA3-E9006F8B6A06
Elevate with AI
9E72942A-0087-467D-BCCF-4E2D3021AFF7
Elevate with AI
DSC_0063
செந்தமிழ் தேன்மொழியா(ள்)ல்
Kodai_Kondattam_2026_7
Kodai Kondattam
Kodai_Kondattam_2026_1
Kodai Kondattam
380A7389
சித்திரைத் திருவிழா
380A7310
சித்திரைத் திருவிழா
5d49853c-df52-11d6-2944-6cb20fcf10a5
HOPE HOUSE Donation
IMG_4664
ATS Team 2026-2027
IMG_4668
ATS Youth Team 2026
f7fee86b-ffd4-6f3c-7a7a-afce27fb5e75-2
Meet the Santa
IMG_0832
Father's Day Cook-Off
2A8A1850 (2)
Mother's Day Event
IMG_2106
Ramadan Event
ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்திற்கு வரவேற்கிறோம்
1991ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் ஒரு இலாப நோக்கற்ற, அரசியல் மற்றும் மதச் சார்பற்ற தொண்டு நிறுவனம்.
ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் முக்கிய நோக்கம் மற்றும் செயல்பாடுகள்:
- ஆஸ்டின் வாழ் தமிழ் மக்களிடையே தமிழர் பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம், தமிழ் மொழியின் வளமை மற்றும் தமிழ் சான்றோர்களின் பெருமை குறித்த விடயங்களை முன்னெடுத்துச் செல்வது
- தமிழ் இலக்கியங்கள் குறித்த ஆர்வத்தை மேம்படுத்துவது
- வளர்ந்து வரும் தலைமுறைகளுக்கு நம் தமிழ் இனத்தின் பெருமைகளையும், தமிழ் மொழி குறித்த புரிதலையும் அவற்றைக் காக்க வேண்டிய கடமைகளையும் எடுத்துச் சொல்வதும், செயல்படுத்துவதும்
- தமிழ் மக்களை பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ஒருங்கிணைப்பது
- தமிழ் மக்களின் கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், நடனம், இசை, போன்ற படைப்பாற்றலை வெளிப்படுத்த ஒரு தளம் அமைத்துக் கொடுப்பது
- தமிழ்க் குடும்பங்களுக்குத்
தக்க நேரத்தில் வேண்டிய உதவிகள் செய்தல்
Welcome to Austin Tamizh Sangam
The Austin Tamizh Sangam is a non-profit, non-political, and non-religious charitable organization established in 1991.
Primary Mission and Activities of Austin Tamizh Sangam:
- Advancing the cause of Tamil culture, heritage, language, and the valor of Tamil scholars among the Tamil populace residing in Austin
- Cultivating an appreciation for Tamil literature
- Disseminating and upholding the pride of our Tamil lineage, comprehension of the Tamil language, and the obligation to safeguard them for future generations
- Connecting Tamil individuals through diverse programs
- Providing a platform for the expression of creativity by Tamil individuals encompassing storytelling, poetry, essays, painting, dance, music, and more
- Furnishing timely assistance to Tamil families in need
Our Sponsors
Platinum Sponsors
Silver Sponsors
Aambal Sponsor